46
46

நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 ஈட்டி எறிதல் போட்டி..

பெங்களூருவில் நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
Published on: 

பெங்களூருவில் நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

கென்யாவின் ஜூலியஸ் யெகோ வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் ருமேஷ் பதிரேஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

newstamil.tv