Dube
Dube

துபேவின் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு

ஒரு மகன் தனது தந்தைக்கு இதை விட வேறு என்ன மகிழ்ச்சியை தர முடியும் என கமெண்ட் செய்து ரசிகர்கள் துபேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published on: 

நெட்டிசன்கள் பாராட்டு :

டி-20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷிவம் துபே, தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தனது தந்தைக்கு அணிந்து நெகிழ்ச்சியடைந்தார். ஒரு மகன் தனது தந்தைக்கு இதை விட வேறு என்ன மகிழ்ச்சியை தர முடியும் என கமெண்ட் செய்து ரசிகர்கள் துபேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv