லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல்... மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10
10
Published on: 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி அந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மீண்டும் தொடங்குகிறது.

newstamil.tv