Japan tennis
Japan tennis

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் பலப்பரீட்சை நடத்திய அவர், 6க்கு 3, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Published on: 

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார். டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் பலப்பரீட்சை நடத்திய அவர், 6க்கு 3, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

newstamil.tv