Virat achivement
விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி
சச்சின் டெண்டுல்கரின் 1750 ரன்கள் சாதனையைக் கடந்த விராட் கோலி, 1773 ரன்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனை : 1750 ரன்கள்
1.ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்கள்
2.விராட் கோலி, 1773 ரன்கள்
இதையும் படியுங்கள் : ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி திருவிழா

