

இந்திய அணியில் பந்துவீச வாய்ப்பு பந்துவீச்சு குறித்து அணி நிர்வாகத்துடன் பேசியதாக தகவல் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பந்துவீசுவேன் - திலக் வர்மா
இந்திய அணிக்காக பந்து வீசுவது குறித்து அணி நிர்வாகத்துடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, இதற்காகத் தொடர்ந்து பயிற்சி செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
தற்போது நமன் தீர் சிறப்பாகப் பந்துவீசுவதால், தனது பந்துவீச்சுக்கு அதிக தேவை இல்லை என்றும், வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பந்துவீசுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.