Pak won
Pak won

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
Published on: 

newstamil.tv