Pak (1)
Pak (1)

பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்பு

முத்தரப்பு டி-20 தொடரின் லீக் ஆட்டத்தில், இலங்கையை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
Published on: 

முத்தரப்பு டி-20 தொடரின் லீக் ஆட்டத்தில், இலங்கையை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் -இலங்கைக்கு இடையிலான 3-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 15 புள்ளி 3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 40 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

newstamil.tv