பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து முத்தரப்பு தொடர்

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி
இலங்கை அணி
இலங்கை அணி
Published on: 

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 25.3 ஓவரில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி
இளைஞர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி அறிவுரை

இலங்கை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

newstamil.tv