PAK Captain behavior
விளையாட்டு
பரிசுத் தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாக். கேப்டன் சல்மான் அலி ஆகாவின் செயலால் கடும் சர்ச்சை
போட்டி முடிந்த பிறகு, 2-ஆம் இடத்திற்கான பரிசுத் தொகையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற்ற சல்மான் அலி ஆகா, சில நொடிகளிலேயே அந்த செக்கை அங்கேயே தூக்கி எறிந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான், பரிசுத் தொகையை தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போட்டி முடிந்த பிறகு, 2-ஆம் இடத்திற்கான பரிசுத் தொகையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற்ற சல்மான் அலி ஆகா, சில நொடிகளிலேயே அந்த செக்கை அங்கேயே தூக்கி எறிந்தார்.
