Rajasthan royals new coach
Rajasthan royals new coach

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் சங்கக்கராவை பயிற்சியாளராக நியமிக்க திட்டம்

பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Published on: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv