IPL Mini auction
IPL Mini auction

2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தயார்

ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக, 1355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
Published on: 

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக, 1355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். துபாயில் வரும் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெறும் நிலையில், 10 அணிகள் சேர்ந்து 77 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

newstamil.tv