IPL
IPL

IPL மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் விர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் தலா 12 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
Published on: 

IPL மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்தது. அதே போல்  இலங்கையின் மதிஷா பதிரனா 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லியாம் லிவிங்ஸ்டன் 13 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஏலம் எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் விர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் தலா 12 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

newstamil.tv