

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரோவ்மன் பவல் தனது சிறந்த ஆல்டைம் டி20 பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். கெயில், ரோஹித், கோலி, டி வில்லியர்ஸ்,பொல்லார்டு,ரசல்,நரேன்,ரஷித் கான்,பும்ரா மற்றும் மலிங்கா அடங்கிய பிளேயிங் லெவன் அணியை பவல் தேர்வு செய்துள்ளார்.