உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை சந்திக்கும் பிரதமர்

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
PM Modi ind team
PM Modi ind team
Published on: 

ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பாராட்டுகிறார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

newstamil.tv