Modi wish
Modi wish

இந்திய பாரா தடகள அணி சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் வெற்றி என பிரதமர் பாராட்டு

உலக பாரா தடகள வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக 20 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த வெற்றி பலருக்கும் ஊக்கம் அளிக்கும் எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
Published on: 

உலக பாரா தடகளப் போட்டிகளில் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உலக பாரா தடகள வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக 20 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த வெற்றி பலருக்கும் ஊக்கம் அளிக்கும் எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

newstamil.tv