உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பிரியான்ஷ் ஆர்யா சாதனை

ஐ.பி.எல். மற்றும் இரஞ்சி தொடரிலும் அபாரம் விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்குமா?
பிரியான்ஷ் ஆர்யா
பிரியான்ஷ் ஆர்யா
Published on: 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில், தமிழக அணிக்கு எதிராக 181 ரன்கள் குவித்து, கே.எல். ராகுலின் சாதனையை முறியடித்துள்ளார் டெல்லி வீரர் பிரியான்ஷ் ஆர்யா.

KL Rahul
KL Rahul

தம்முடைய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கான கதவை அவர் உடைத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் பிரியங்க் பாஞ்சால் பாராட்டியுள்ளார்.