

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், 4 பவுண்டரி ஒரு சிக்சர் என மொத்தம் 22 ரன்கள் அடித்து அசத்தினார்.