CSK
விளையாட்டு
சிஎஸ்கே-விலிருந்து வெளியேற்றப்படும் ரச்சீன், கான்வே, விஜய் சங்கர்
டேஜாவை டிரேடிங் முறையில் மாற்றப்படுவதாகவும், பிரேவிஸ்,பத்திரானா, ஆயுஸ் மித்ரே தக்கவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரச்சீன் ரவீந்திரா, கான்வே, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் என தெரிகிறது. ஜடேஜாவை டிரேடிங் முறையில் மாற்றப்படுவதாகவும், பிரேவிஸ்,பத்திரானா, ஆயுஸ் மித்ரே தக்கவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
