லக்னோ அணி த்ரில் வெற்றி
விளையாட்டு
ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதல்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

