Ashwin and umpire issue
Ashwin and umpire issue

டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் பெண் நடுவரிடம் கடுப்பான ரவிச்சந்திரன் அஸ்வின்..!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடும் அஸ்வின், மைதானத்தில் பெண் நடுவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடும் அஸ்வின், மைதானத்தில் பெண் நடுவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் LBW முறையில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.

இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.

newstamil.tv