காலில் ஏற்பட்ட காயம் குறித்து ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு..!

காலில் ஏற்பட்டிருக்கும் காயம் குறித்து எக்ஸ் தளத்தில் ரிஷப் பண்ட் வெளியிட்டிருக்கும் உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. தனக்கு கிடைத்த அன்பையும், வாழ்த்துகளையும் நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் தன் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Rishap pant
Rishap pant
Published on: 

newstamil.tv