Rohith sharma
Rohith sharma

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா

ரசிகர்கள் ரோகித் சர்மாவை சூழ்ந்து கொண்டு தள்ளு முள்ளு செய்த நிலையில், பவுன்சர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
Published on: 

சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா :

2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தொடர் பயிற்சியில் ஈடுபட்ட மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, பயிற்சி முடித்துவிட்டு காரில் ஏறும் முன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கடும் அவதியடைந்தார். ரசிகர்கள் ரோகித் சர்மாவை சூழ்ந்து கொண்டு தள்ளு முள்ளு செய்த நிலையில், பவுன்சர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

newstamil.tv