சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ரொமேலு லுகாகு

135 சர்வதேச போட்டிகள் விளையாடி 94 கோல்களை அடித்துள்ளார் பெல்ஜியம் அணியின் அதிக கோல்கள் அடித்த வீரர்
ரொமேலு லுகாகு
ரொமேலு லுகாகு
Published on: 
Summary

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ரொமேலு லுகாகு 135 சர்வதேச போட்டிகள் விளையாடி 94 கோல்களை அடித்துள்ளார் பெல்ஜியம் அணியின் அதிக கோல்கள் அடித்த வீரர்

பெல்ஜியம் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரொமேலு லுகாகு
ரொமேலு லுகாகு

33 வயதான இவர், 16 ஆண்டுகால சர்வதேச பயணத்தில் 135 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை அடித்துள்ளார். பெல்ஜியம் அணியின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.