51
விளையாட்டு
14 பந்துகளில் 53 ரன்கள் அடித்த ரொமாரியோ ஷெப்பர்ட்.. இந்த ஆண்டின் சிறந்த இன்னிங்ஸ் - நவ்ஜோத் சிங் சித்து
பெங்களூரு அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 14 பந்துகளில் 53 ரன்கள் குவித்ததே இந்த ஆண்டின் சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.

