Ronaldo messi
Ronaldo messi

வரலாறு படைக்கப் போகும் ரொனால்டோ, மெஸ்ஸி

இருவருக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Published on: 

கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும், பிஃபா உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை பங்கேற்ற வீரர்கள் என்ற சாதனையை படைக்க உள்ளனர். 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய தொடர்களில் விளையாடிய இருவரும், 2026 தொடரிலும் விளையாட உள்ள நிலையில், இருவருக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

newstamil.tv