ஒட்டு மொத்த ஸ்டேடியத்தையும் மிரளவைத்த ரொனால்டோ

40 வயதிலும் ரொனால்டோ அசாத்தியமாக விளையாடுவதாக ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
RONALDO
RONALDO
Published on: 

சவுதி ப்ரோ லீகில் அல்-நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த bicycle kick கோல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ அடித்த அபார கோலால், அல் நசர் அணி 4க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. 40 வயதிலும் ரொனால்டோ அசாத்தியமாக விளையாடுவதாக ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv