Tennis
Tennis

பெல்லாரசின் சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் மேடிசன் கீய்ஸை எதிர்கொண்ட சபலென்கா 6க்கு 3, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
Published on: 

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெல்லாரசின் சபலென்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மேடிசன் கீய்ஸை எதிர்கொண்ட சபலென்கா 6க்கு 3, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

newstamil.tv