Sanju samson family
விளையாட்டு
குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன்
சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன் :
டி20 உலகக் கோப்பை வெற்றியை சஞ்சு சாம்சன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடர் சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5 போட்டிகளில் விளையாடி 321 ரன்கள் குவித்ததோடு, தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். இந்த சூழலில், சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

