New zeland
New zeland

டி20 போட்டியில் கேப்டனாக 2-வது சதத்தை அடித்து சாதனை

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி கேப்டன் அமேலியா கெர், 55 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இது, கேப்டனாக இவரது 2-வது சதமாகும்.
Published on: 

கேப்டனாக 2-வது சதத்தை அடித்து சாதனை : 

"டி-20" போட்டியில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் ஆகியோருடன் நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் அமேலியா கெர் இணைந்துள்ளார். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி கேப்டன் அமேலியா கெர், 55 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இது, கேப்டனாக இவரது 2-வது சதமாகும்.

newstamil.tv