Ashes
Ashes

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி

மார்க் வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Published on: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான, இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

newstamil.tv