டெஸ்ட் போட்டிகளில் கோலியும்,ரோகித் திரும்ப விளையாட வேண்டும்?

ரோகித்,கோலி ஆகியோரை அணியில் இணைக்கும் பேச்சுவார்த்தை பாதி உண்மை என்றாலும் அதை நாம் உற்று நோக்க வேண்டும்
Rohit virat
Rohit virat
Published on: 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்ப பெற்று விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அணிக்கு திரும்பினால் இந்திய அணிக்கு நல்லது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரோகித், கோலி ஆகியோரை அணிக்கு திரும்ப கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வதந்தி பரவியது. பேச்சுவார்த்தை பொய் என பிசிசிஐ விளக்கமளித்தது. இந்நிலையில், ரோகித்,கோலி ஆகியோரை அணியில் இணைக்கும் பேச்சுவார்த்தை பாதி உண்மை என்றாலும் அதை நாம் உற்று நோக்க வேண்டும் என பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

newstamil.tv