Shreyas iyer advise
விளையாட்டு
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்ரேயஸ் அறிவுரை
மனதை போட்டு குழப்பிப் கொள்ளாமல் இலகுவாக வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும் என அறிவுறுத்தல்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில், வைபவ் சூர்யவன்ஷிக்கு ((Playing XI)) ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், நேரம் வரும்போது வைபவுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்றும், மனதை போட்டு குழப்பிப் கொள்ளாமல் இலகுவாக வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

