Ben stokes
Ben stokes

இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த ஸ்மித்தின் சாதனை சமன்..!

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்தார்.
Published on: 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 16ஆவது சதத்தை பதிவு செய்த அவர், இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த வீரர் என்ற ஸ்டீவ் ஸ்மித்தின் மாபெரும் சாதனையை சமன் செய்தார்.

newstamil.tv