

திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். ஸ்மிருதி மந்தனாவும்,இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் கடந்த 23 ம் தேதி திருமணம் செய்யவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.