Smirirthi 1
Smirirthi 1

2025.ல் அதிக ரன்களை குவித்த ஸ்மிரிதி மந்தனா

இதே போன்று 2024ஆம் ஆண்டும் 1,659 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்தார்.
Published on: 

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2025ஆம் ஆண்டில் அதிக ரன்களை குவித்து இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சாதனை படைத்தார். நடப்பாண்டில் மட்டும் அவர் 1,703 ரன்களை குவித்துள்ளார். இதே போன்று 2024ஆம் ஆண்டும் 1,659 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்தார்.

newstamil.tv