

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் 75% புள்ளிகளுடன் முதலிடத்தில் தென்னாப்பிரிக்க அணி
வங்கதேச அணிக்குக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 75 சதவிகித புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது
72.22 சதவிகித புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ஆம் இடத்திலும், 51.5 சதவிகத புள்ளிகளுடன் இந்திய அணி 4ஆம் இடத்திலும் உள்ளன.