Cricket SA
Cricket SA

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெறும் 93 ரன்களுக்குள் சுருட்டியது.
Published on: 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க அணி, 15 வருடத்திற்கு பின் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது. முதல் இன்னிங்சில் 30 ரன்கள் பின்தங்கிய தென்னாப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெறும் 93 ரன்களுக்குள் சுருட்டியது.

newstamil.tv