ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாதனை

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்து இந்தியாவை தோற்கடித்த முதல் அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.
SA Achivement
SA Achivement
Published on: 

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்து இந்தியாவை தோற்கடித்த முதல் அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. முன்னதாக 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 360 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்ச சேசிங்காக இருந்த நிலையில், அதனை தென் ஆப்பிரிக்க அணி முறியடித்தது.

newstamil.tv