ஸ்பெயினின் அல்காரஸ் முதல்முறையாக சாம்பியன்

உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. டென்னிஸ் அல்காரஸுக்கு ரூ.47.80 கோடி பரிசுத்தொகை வழங்கல்
அல்காரஸ்
அல்காரஸ்
Published on: 

உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் 23 வயதான கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக பட்டம் வென்றார்.

இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் முதல்நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ்வை அவர் வீழ்த்தினார். தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸுக்கு 47 கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.