

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்காமல் இந்திய அணி நிர்வாகம் பெரும் தவறு செய்வதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்துவிட்டு அடுத்த 5 போட்டிகளில் அவரை வெளியே உட்கார வைப்பது சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கையை உடைக்கும் செயல் என கடுமையாக அவர் சாடியுள்ளார்.