66
விளையாட்டு
தோனிக்காக விதியை மாற்றுவது, இந்திய கிரிக்கெட்டிற்கு ஆபத்து.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து
தோனிக்காக அன் கேப்டு பிளேயர் ஏல முன் வரம்பை 4 கோடியாக உயர்த்தியது இந்திய கிரிக்கெட்டிற்கே ஆபத்தானது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

