டி20 தொடர் தொடக்க ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ்

15 பந்துகளில் அரைசதம் கடந்து 60 ரன்கள் விளாசினார் இந்திய அணிக்குத் திரும்பும் முனைப்பில் அதிரடி ஆட்டம்
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
Published on: 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ்
காயத்தையும் பொருட்படுத்தாமல் அரைசதம் விளாசிய ஆர்யவீர் சேவாக்