PAK Duck out
விளையாட்டு
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை டக்-அவுட் ஆன சைம் அயூப் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை சமன் செய்தார்
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியில் அதிக முறை டக்-அவுட் ஆன முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை, தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் சமன் செய்தார்
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியில் அதிக முறை டக்-அவுட் ஆன முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை, தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் சமன் செய்தார்.
அரபு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைம் அயூப் டக் அவுட் ஆன நிலையில், 8 முறை டக் அவுட் ஆன அப்ரிடியின் சாதனையை சைம் அயூப் சமன் செய்தார். பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் 10 முறை டக்-அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார்.
