

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் ரிக்கல்டன் அடித்த பந்தை, ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பந்து சிக்சருக்கு போகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பந்தை அந்தரத்தில் பாய்ந்து தடுத்து கேட்ச் பிடித்தார். இந்த போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.