Tamil thalaivas win
Tamil thalaivas win

12-வது புரோ கபடி லீக் தொடர் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியை பதிவுசெய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
Published on: 

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியை பதிவுசெய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 46-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

newstamil.tv