56
56

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல்.. தரம்சாலாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மாற்றம்?

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், வரும் 11ம் தேதி ஹிமாச்சலிலுள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், வரும் 11ம் தேதி ஹிமாச்சலிலுள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் - மும்பை அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv