Ind cricket team achivement
Ind cricket team achivement

250வது டி20 போட்டியில் விளையாடிய 2வது அணி இந்திய அணி புதிய சாதனை

250 ஆவது டி20 போட்டியில் விளையாடிய 2வது அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் 275 டி20 போட்டிகள் விளையாடி பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், 235 போட்டிகள் விளையாடி நியூசிலாந்து அணி 3வது இடத்திலும் உள்ளது.
Published on: 

newstamil.tv