Kolkatha eedan garden
Kolkatha eedan garden

ஈடன் கார்டன் மைதானம் திருப்திகரமானதுதான்

3-வது நாளிலேயே இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் மைதானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
Published on: 

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானம் திருப்திகரமானது என ஐசிசி மதிப்பிட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படவில்லை. இந்த மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாளிலேயே இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் மைதானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

newstamil.tv