Ind match
விளையாட்டு
ஈடன் கார்டன் பிட்ச் மோசமாக உள்ளது
ஈடன் கார்டன் பிட்ச் மோசமாக உள்ளதாகவும், பந்து எங்கே விழுந்து எங்கே வருகிறது என கணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள பிட்சில் போட்டி நடைபெறும்போது சச்சின்,கோலி போன்ற ஜாம்பவான்கள் வந்தால் கூட இந்திய அணியை வெற்றிபெற வைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்தார். ஈடன் கார்டன் பிட்ச் மோசமாக உள்ளதாகவும், பந்து எங்கே விழுந்து எங்கே வருகிறது என கணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
